கார்மேகங்கள் வானை மூடி,
குளிர்ந்த காற்று வீசும் வேளை.
மலைகளை அரவணைக்கும் பனிமூட்டம்,
பசுமையான மரங்கள் இருபுறமும்.
தூரமாய் செல்லும் சாலை,
மௌனத்தை மட்டும் தாங்கி.
பயணத்தின் ஆரம்பமோ,
இல்லை முடிவோ!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: பயணத்தின் ஆரம்பமோ,
இல்லை முடிவோ?
previous post
