பரிசு!
அலுவலகத்தில் பணி
முடிந்து பின் அடடா
நாளை மனைவி பிறந்த
நாள் பரிசாக க்
கொடுக்க பெரிய
வண்ண வண்ண அட்டைகள் கடைக்கு சசென்று ஒரு அழகான பிறந்த தின அட்டை
வாங்கி அதனை பேப்பரில் சுற்றி
கதவைத்திறந்த மனைவியிடம் கொடுத்து அசத்தினான்
கணவன் அதனுள்ளே புது கைபேசியும் வைத்து அசத்தினான்!
ரங்கராஜன்