சுதந்திரம் வருவதற்கு
முன் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது பிரஷு!
ஏனோ எஜமான் சினிமாவில் ஆலங்குச்சி ஞாபகம் வருதே!
வெறும்விரல்கள் மூலமாக பல் துலக்கி
நல்லெண்ணெய்
கொண்டு வாய்
கொப்பளிக்க பல் சுத்தம் ! பேச்சு சுத்தம்! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: பல் தூரிகை
previous post
