படம் பார்த்து கவி: பழம்

by admin 2
71 views

விதை வேர் இலை பூ
பிஞ்சு காய் வழியே
தான் வந்ததை
மறந்து பழம் கர்வம்
கொள்கிறது சில
மனிதர்களைப் போல.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!