படம் பார்த்து கவி: பாகற்காய்

by admin 1
43 views

பாகற்காய்!
வாழ்வில் இனிப்பும்
கசப்பும் தேவை
வெறும் இனிப்பு உடலுக்கு நல்லதல்ல!
சிலரினு வார்த்தை கசக்கும் பாகற்காய் போல!ஆனால் உள்ளத்தில் நல்ல எண்ணம் இருக்கும்!

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!