படம் பார்த்து கவி: பாகு

by admin 1
60 views

பாகு நீங்கிப் போனதால்
பாகற்ற பாகற்காயானாய்
கசப்புச் சுவையின்
வசந்தமானாய்
குழந்தைகளின் உணவுப்
பிரியத்தில்
இடம் பிடிக்க மறந்து
எதிரியானாய்
ஆனாலும்
உன்னை
ருசித்தவர்களுக்கு
நீயே
உணவின்
எஜமான்!

You may also like

Leave a Comment

error: Content is protected !!