படம் பார்த்து கவி: பாதங்களைப் பதமாய்

by admin 2
39 views

பாதங்களைப் பதமாய்ப்
பதித்து பக்குவமாய்ச்
சிறு நடை பயில
கால மகளின் கண்காணிப்பில்
கால் தடுமாறாமல்
பயணித்து
பயமில்லாமல்
வாழ வழி
இதுவன்றி வேறில்லை!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!