என்னிடம்
தினமும்
பாதாம் சாப்பிட
வசதி இல்லை…!
என் பெரியாப்பா
துபாயில் இருந்து
ஒரு பாக்கெட்
பாதாம் தந்தார்.
பாதாம்
சுவை
அருமையோ…
அருமை…!
தினமும் பாதாம்
என்பது
எனக்கு
கானல் நீர்…!!
ஆர் சத்திய நாராயணன்
என்னிடம்
தினமும்
பாதாம் சாப்பிட
வசதி இல்லை…!
என் பெரியாப்பா
துபாயில் இருந்து
ஒரு பாக்கெட்
பாதாம் தந்தார்.
பாதாம்
சுவை
அருமையோ…
அருமை…!
தினமும் பாதாம்
என்பது
எனக்கு
கானல் நீர்…!!
ஆர் சத்திய நாராயணன்
