ஆரோக்கிய பாதையில்
அடி எடுத்து வைக்க
படித்த பலர் சொன்னது
பாதாம் அதை எடு
தோலுடன் சாப்பிடலாமா
தோலின்றி சாப்பிடலாமா
பல வினாக்கள் எழுந்தாலும் கலகலவென ஆரோக்கியம் புன்னகைத்து அதுவே என்
பதில் என சொல்லாமல் சொல்ல மதில் மேல் உள்ள பூனை இல்லை என உறுதியாக சாப்பிட்டு
ஆரோக்கிய பதத்தினை
மெல்ல மெல்ல
எடுத்து வைத்தேன்.
உஷா முத்துராமன்