படம் பார்த்து கவி: பாதாம் பருப்பு…!

by admin 2
34 views

பாதாம் பருப்பு
என்றால் ஒரு
நினைப்பு….!
காதலி தினமும்
தருவாள்
பாதாம் பருப்பு…!
அது எனக்கு ரொம்ப
விருப்பு…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!