படம் பார்த்து கவி: பாதுகாப்பு செய்வது நீ

by admin 2
46 views

ரெட் ஒயின்..!
கல்லீரல்
இதயம்
தோள்
கண்
மூளை
என்று எல்லாவற்றையும்
பாதுகாப்பு
செய்வது
நீ
நீ மட்டுமே…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!