படம் பார்த்து கவி: பானையில்

by admin 1
54 views

பானையில் வெல்லம் இல்லை
பொங்கி வழிகின்ற
வெண் பொங்கல் தான்
செய்வாய் என்றாய்
உனக்கு தெரியாது
உன் எச்சம் பட்டால்-அது
சக்கரை பொங்கல் தான்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!