மண்பாண்ட பயன்பாடு
மறைந்து பரம்பரை
குடிசைத் தொழில்
கலையாக மாறிட
பிள்ளைகள் வெளிநாடு
ஆடம்பர வீடு மகிழுந்து
வசதிகளோடு பெற்றோர்
மூலப் பொருளை
தேடி அலைந்து
ஆலயம் திருமணம்
பயன்பாட்டுக்கு
மண்பாண்டங்கள்
உருவாக்கி வழங்கி
வாழும் சுதேசிகள்.
க.ரவீந்திரன்.
மண்பாண்ட பயன்பாடு
மறைந்து பரம்பரை
குடிசைத் தொழில்
கலையாக மாறிட
பிள்ளைகள் வெளிநாடு
ஆடம்பர வீடு மகிழுந்து
வசதிகளோடு பெற்றோர்
மூலப் பொருளை
தேடி அலைந்து
ஆலயம் திருமணம்
பயன்பாட்டுக்கு
மண்பாண்டங்கள்
உருவாக்கி வழங்கி
வாழும் சுதேசிகள்.
க.ரவீந்திரன்.