படம் பார்த்து கவி: பாரம்பரியம்

by admin 1
48 views

இட்லி…..
அன்று தொட்டு
இன்று வரையில்
பாரம்பரியம் போற்றும்
தென்னிந்திய உணவு …
ஆரோக்கியமும் கூட….
அரிசியில்லா வெந்தய
இட்லி … ரவா இட்லி..
வகை பல…… விதவிதமாய்
சைட்டிஷ்களே சுவை கூட்டி கள்..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!