படம் பார்த்து கவி: பாலில்லை என்பதால்

by admin 2
23 views

பாலில்லை என்பதால்
அழும் குழந்தைக்கு
அன்னை கொடுத்தாள்
சிப்பர்.
நேர்மைக்கு
ஆளில்லை
என்பதால்
அனைவர் வாயிலும்
இலவசம் என்ற
சிப்பர்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!