பால் வெளியில்……
சூரியக் குடும்பம்
மிக அருகே பூமி….
மற்றைய கோள்கள்
யாவும் சற்றே தொலைவில்…
உருண்டை பூமி …..
தாங்குமாம்
தன்னை மிதிக்கும்
நிலத்தை மட்டுமன்றி
தகிக்கும் சூரியக்
கதிர்களையும்தான்….
மனித குலத்திற்கு
பாடம் புகட்டுதோ?
நாபா.மீரா
பால் வெளியில்……
சூரியக் குடும்பம்
மிக அருகே பூமி….
மற்றைய கோள்கள்
யாவும் சற்றே தொலைவில்…
உருண்டை பூமி …..
தாங்குமாம்
தன்னை மிதிக்கும்
நிலத்தை மட்டுமன்றி
தகிக்கும் சூரியக்
கதிர்களையும்தான்….
மனித குலத்திற்கு
பாடம் புகட்டுதோ?
நாபா.மீரா