படம் பார்த்து கவி: பாவம்…!

by admin 2
43 views

பாவம்…!
ஆம்.
கருவேப்பிலை..
மணம் கொடுத்து விட்டு
தட்டிற்கு
வெளியே…?
மறக்க
கூடாதது…!!

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!