பிச்சு மழலைக்கு
பால் பல் முளைக்கையிலே
மாமன் கையால்
விதை நெல்லின்
கூர் முனையால் கீறிய
வரலாற்று காலம் மாறி
வாயடைத்து வாழ்ந்தால்
இனிப்பான வாழ் வென்று
பிஞ்சு நெஞ்சில் பதிய வந்த
பசுமரத்தாணி நீயோ?
சர் கணேஷ்
பிச்சு மழலைக்கு
பால் பல் முளைக்கையிலே
மாமன் கையால்
விதை நெல்லின்
கூர் முனையால் கீறிய
வரலாற்று காலம் மாறி
வாயடைத்து வாழ்ந்தால்
இனிப்பான வாழ் வென்று
பிஞ்சு நெஞ்சில் பதிய வந்த
பசுமரத்தாணி நீயோ?
சர் கணேஷ்