படம் பார்த்து கவி: பிரிதல்

by admin 1
35 views

புரிதலிலா உறவினும்

பிரிதல் மேலெனினும்

பிரிந்தவரெலாம் புரிதலிலாதவருமில்லை

புரிதலுடன் பிரிவென்பது

பிரிவிலும் உறவாகிடுமே!

உறவுப்பிரிதல் ஊரறிவதில்லை

உறவும்பிரிவும் உள்ளமுணர்தலேயாமே

குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!