விரல்களை தாண்டி
வளரும் நகங்களை
நீக்கிட வேண்டும்
விரலுக்கு பாதிப்பு
ஏதும் வராமல்
காத்திட வேண்டும்
விரல் நோகாமல்
நகம் வெட்ட
நக வெட்டி வேணும்
நக வெட்டி வெட்டும்
நகமெல்லாம் எனக்கு
பிறை நிலவாய் தோன்றும்
சர் கணேஷ்
விரல்களை தாண்டி
வளரும் நகங்களை
நீக்கிட வேண்டும்
விரலுக்கு பாதிப்பு
ஏதும் வராமல்
காத்திட வேண்டும்
விரல் நோகாமல்
நகம் வெட்ட
நக வெட்டி வேணும்
நக வெட்டி வெட்டும்
நகமெல்லாம் எனக்கு
பிறை நிலவாய் தோன்றும்
சர் கணேஷ்
