கைகள் கருவிதனில் அழகாய் இசை
மீட்டிட..வாயிலோ மாசு பரப்பிடும்
சிகரெட்டின் புகை வளையங்கள் …எதிரே
எலும்புகள் உருகி ஓடாய்க் காணும்
காட்சியிலும் சற்றும் அயரா மனிதன்….
அபஸ்வரமாய் ஒலிக்கும் இசையே ஒருவேளை
அவனது இறுதிப் பயணத்துக்குக் கட்டியமோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: புகையும், இசையும்
previous post
