தனிமையில் அவள் உருவம்
புகைமூட்டத்தில் எலும்புக்கூடாய் விரிய,
சிகப்பு கம்பளத்தில், இசையின் ஒலிகள்.
நினைவுகளின் சுழலில் அவனும்
உருமாறினான் எலும்பும் தோலுமாய்,
புகையிலையின் வலியுடன்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: புகையும் எலும்புக்கூடும்
previous post
