உன்னில் புதுமை
பழமை என்ற பேதமில்லை
அனைத்தையும் உன்னில் ஏற்கிறாய்
நீ வந்த பின் புதிய உணவு என்பது அரிதாகி போனது
மருந்திணை பாதுகாக்க உருவாக்க பட்ட நீயோ கலப்போக்கில் சமைத்ததையும் சமைக்க வேண்டியதையும் அடைத்து வைக்கும் பெட்டகமாகி போனாய்
உன்னில் வைத்த உணவு என்னை விரைவில் உன்னை போல் உள்ள சவ பெட்டியில் என்னை கொண்டு சேர்க்க உள்ளது என்பதைறியாமல் உண்கிறேன் அறியாமையால்
நற்பவி
✍️கவிதா கார்த்தி
