புரதம் அதிகமான
புளியுடன் சேரும்
புதிய பருப்பு சாம்பார்
புன்னகையில் உதிர்ந்த
புலரும் சாதத்தில்
புலமையுடன் கலந்து
புவனத்தை மறந்து
புசிக்க வைத்ததால்
புரதம் எனக்கு கிடைத்த
புதன் என்று இல்லாமல்
புண்ணியம் என தினம்
புகழ்ந்து சாப்பிட்டேன்
உஷா முத்துராமன்
புரதம் அதிகமான
புளியுடன் சேரும்
புதிய பருப்பு சாம்பார்
புன்னகையில் உதிர்ந்த
புலரும் சாதத்தில்
புலமையுடன் கலந்து
புவனத்தை மறந்து
புசிக்க வைத்ததால்
புரதம் எனக்கு கிடைத்த
புதன் என்று இல்லாமல்
புண்ணியம் என தினம்
புகழ்ந்து சாப்பிட்டேன்
உஷா முத்துராமன்