படம் பார்த்து கவி: புளியமரத்தடி பேய்

by admin 2
41 views

பேய்!
புளியமரத்தடிபேய்
பகலில் சும்மா இருக்குமாம் இரவில் மிரட்டுமாம், நீதி படம் பார்த்தவர்களுக்கு த்
தெரியும் என்ன அதுஎன்று!
பேயும் இல்லை பிசாசும் இல்லை எல்லாம் வீண் பிரமை இதை
புரிந்தவர்எத்தனைபேர்!
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!