படம் பார்த்து கவி: பூமித் தாயின்

by admin 2
61 views

பூமித் தாயின் கருவறையில்
பசுமைப் புரட்சி செய்து
பக்குவமாய் பிறப்பெடுத்து
மரகதமாய் பெயர் பெற்று
மணிமகுடமாய்
அணிகலன்களின் அணிவகுப்பில்
ஆளுமை மிக்கதாய்
வலம் வரும்
புதுமை நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!