படம் பார்த்து கவி: பெண்

by admin 1
47 views

பெண்ணுக்கு…?

மாதவிடாய்
என்பது ஒரு
தொல்லை தான்…!
கழிவு
அகற்றும் பணி..?
இதை விட வேறு
எதுவும்
இல்லை….??

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!