படம் பார்த்து கவி: பெண்ணாக இருந்தால்

by admin 2
47 views

குங்குமம்…!

வீட்டிற்கு
யார்
வந்தாலும்..
அதுவும்
பெண்ணாக இருந்தால்
உன்னை
தராமல்
இருப்பவர்
உண்டோ…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!