படம் பார்த்து கவி: பெண்ணும் பேயும்

by admin 2
76 views

பெண்ணும் பேயும்

பெண் என்றால்
பேயும் இரங்குகையில்
இரங்காதவன்
மனிதன் இல்லை
அவன் மிருகம்

க‌.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!