பெரிதாய்
பரிசு கொடுக்க எண்ணினேன்
என்னை விட
பெரிய பரிசு
உனக்கு வேறென்ன இருந்து விட போகிறது
காலம் முழுதும்
உனக்கே உனக்காய்
குத்தகை எழுதி தருகிறேன்
பொக்கிஷமாய் எனை ஏற்றுக்கொள்
காலம் முழுதும்
கண்ணீரை நீ காணாதிருப்பாய்!
–லி.நௌஷாத் கான்-
பெரிதாய்
பரிசு கொடுக்க எண்ணினேன்
என்னை விட
பெரிய பரிசு
உனக்கு வேறென்ன இருந்து விட போகிறது
காலம் முழுதும்
உனக்கே உனக்காய்
குத்தகை எழுதி தருகிறேன்
பொக்கிஷமாய் எனை ஏற்றுக்கொள்
காலம் முழுதும்
கண்ணீரை நீ காணாதிருப்பாய்!
–லி.நௌஷாத் கான்-