படம் பார்த்து கவி: பெளர்ணமி!

by admin 2
43 views

பெளர்ணமி!
இருளுக்கு ப்பின் வளரும் ஒளி!
உன்னை எத்தனை கவிகள்,காதலர்கள்
வர்ணிக்க வர்ணிக்க
கூடும் அழகை எப்படி
வர்ணிப்பது?

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!