படம் பார்த்து கவி: பேராசை

by admin 1
40 views

பேராசை தான்
யாருமில்லா விண்வெளிக்கு
உனை கூட்டி சென்று
காதல் செய்ய வேண்டுமடி!
அங்கு நட்சத்திரங்களை அள்ளி
உன்னை கொஞ்ச வேண்டுமடி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!