படம் பார்த்து கவி: பேருதவி…!

by admin 2
31 views

நீ இல்லா விட்டால்
எனக்கு
நிம்மதி ஏது…?
என்
ஆருயிரை
அவரின்
உணவு தேவையை…
பூர்த்தி செய்ய
உன்னை விட்டால்
கதி
ஏது…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!