படம் பார்த்து கவி: பொட்டு…!

by admin 2
71 views

பொட்டு…!
குங்கும
பொட்டின்
மங்கலம்..
நெஞ்சம்
இரண்டும்
சங்கமம்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!