படம் பார்த்து கவி: பொன்வளையல்!

by admin 2
49 views

பொன்வளையல்!
தங்கமே நீ ஏன் பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமா?
ஏழைகளுக்கு வெறும் கனவுதானோ?
தன்பெண்ணின்
வளைகாப்பைக் கொண்டாட பொன் வளையல் போடமுடியாத அஞ்சலையின்புலம்பல்
தானே இது?

ரங்கராஜன

You may also like

Leave a Comment

error: Content is protected !!