ஏய்..
பொம்மை யானையை..!
யானை என்றாலே
எல்லோருக்கும்
குஷி தான்…
என் செல்ல
குழந்தைக்கு
ரொம்ப பிடித்தது..
கொள்ளை பிரியம்
உன் மீது தான்…!
ஆர் சத்திய நாராயணன்.
ஏய்..
பொம்மை யானையை..!
யானை என்றாலே
எல்லோருக்கும்
குஷி தான்…
என் செல்ல
குழந்தைக்கு
ரொம்ப பிடித்தது..
கொள்ளை பிரியம்
உன் மீது தான்…!
ஆர் சத்திய நாராயணன்.
