படம் பார்த்து கவி: பொம்மைகள்

by admin 1
53 views

பொம்மைகள்

குழந்தைகளை டீச்சராக்கிடும் பொம்மைகள்

குழந்தைகளை மருத்துவராக்கிடும் பொம்மைகள்

குழந்தைகளை தாயாக்கிடும் பொம்மைகள்

குழந்தையின் கையில் குழந்தையாய் பொம்மைகள்

  • அருள்மொழி மணவாளன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!