படம் பார்த்து கவி: பொருத்தம்

by admin 2
62 views

பொருந்தாத துளைக்குள்
சாவிகள் நுழைவதில்லை
மூடிய கதவுகள் திறப்பதுமில்லை…
மனக் கதவுகளும்தான் !
திருமண பந்தம்…..
பத்து பொருத்தம்
தாண்டி…
கச்சிதமாய் பூட்டும்
சாவியுமாய்
மனங்கள் இரண்டும்
பொருந்த இனிக்குமே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!