படம் பார்த்து கவி: போட்டி

by admin 1
63 views

போட்டி…!
கயிரை இழுக்கும்
போட்டிகளில்
ஒரு
சந்தோஷமே
மிஞ்சி
இருப்பது…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!