படம் பார்த்து கவி:  ப்ரோபாயடிக்

by admin 1
38 views

ப்ரோபாயடிக்..!
உன்னில்
சோற்றை வைத்து
நீர் ஊற்றி
முழுக்க
மூடாமல் வைத்து
விட்டால்
காலை ரெடி
பழைய சோறு.. !
ப்ரோபயாடிக்
உடன்…
அவ்வளவு நல்லது
உடம்புக்கு…??

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!