படம் பார்த்து கவி: மகரந்தம்

by admin 1
52 views

குட்டி போட்ட பூனையாய்
அடுப்படியை சுற்றி திரிந்தேன்
ஏனோ
சுட்ட சோளத்தின் மொஹபத்தான வாசனை
தாதியின் அன்போடு
காற்றில் மகரந்தமாய் வீசியது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!