பலப்பல வண்ணங்களில்… போதையேற்றும் சுவைகளில்…
வாயில் மென்று… நாவில் சுவைத்து ருசித்து….. கரைந்தே போகும்…
என் ஆயுள் சில கணங்களே ஆயினும் ஓர் பெருமை என்னுள்…… நான் ஓர் உலகளாவிய மகிழ்ச்சிப் பங்காளன் என்பதில்……
நாபா. மீரா