அழகான இளஞ்செடியே/
அழகில் மயங்குகிறேன்/
மனதிற்கு புத்துணர்ச்சி /
மனிதனுக்கு தேவை/
நித்தம் தருவதால் /
நிதி தருவாய் /
என்கின்றனரோ மக்கள் /
மனம் மகிழ்ச்சியில் /
மலரும் வாழ்க்கை /
நீயன்றோ மணிபிளேன்ட்/
நீரில் வளர்கிறாய்./
ருக்மணி வெங்கட்ராமன்
அழகான இளஞ்செடியே/
அழகில் மயங்குகிறேன்/
மனதிற்கு புத்துணர்ச்சி /
மனிதனுக்கு தேவை/
நித்தம் தருவதால் /
நிதி தருவாய் /
என்கின்றனரோ மக்கள் /
மனம் மகிழ்ச்சியில் /
மலரும் வாழ்க்கை /
நீயன்றோ மணிபிளேன்ட்/
நீரில் வளர்கிறாய்./
ருக்மணி வெங்கட்ராமன்
