படம் பார்த்து கவி: மங்கலம்

by admin 1
31 views

எது தொடங்கினாலும்
மங்களகரமாய்
மஞ்சளை தொட்டு
தொடங்க வேண்டுமாம்
அதனால் என்னவோ
உன்னை தொட்டு
தொடங்குகிறேன்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!