படம் பார்த்து கவி: மங்களத்தின் அடையாளம்

by admin 1
65 views

செம்மண் குழைந்த
பொன்னான நிலத்தில்
குலம் தழைக்க
கொத்து கொத்தாய்
மங்களத்தின் அடையாளமாய்
மருந்தாய் உணவாய்
சாய்ந்தாலும் காய்ந்தாலும்
மணம் கொடுக்கும்
நித்ய சுமங்கலி நீயே….

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!