மஞ்சள் மகிமை!
மஞ்சள் தேய்த்து க்
குளித்த காலம் அந்த
காலம்! மஞ்சளைப்
பார்த்து ஒடுவது இந்த
காலம்!வீட்டில் ஆயுதபூஜை சமயத்தில்
முதலில் வைப்பது மஞ்சள் பொட்டு தான்!
எப்படி மாறியது எல்லாம் காலத்தின்
கோலம் என்பதா? பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: மஞ்சள் மகிமை
previous post