அழகிய நிறமும்
அளவற்ற சத்துக்கள்
அனைத்தும் நிறைந்த
அருமையான பருப்பே..!
சாம்பாரில் மின்னிடுவாய்
சாதத்தில் பருப்பு பொடியாக அவியுலுடன் அடையாக
அடையாளம் காட்டாமல்
பருப்பு உசிலியாக
பவ்வியமாக சாதமுடன்
இத்தனை அவதாரம்
இடையறாத பரிணாமம்
உனக்கு தருகிறோம்
உன்னத அடையாளம்
கவிதை படைத்து
குழுவின் மூலம் .
ருக்மணி வெங்கட்ராமன்
