படம் பார்த்து கவி: மஞ்சள் வனத்தின் தேவதை

by admin 1
48 views

கெஞ்சலோடு கேட்கிறேன்
இரவினை
மஞ்சள் வனத்தின்
தேவதையின் தரிசனம்
இன்னொரு முறை
வேண்டுமென
கனவினை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!