படம் பார்த்து கவி: மணமுறிவு

by admin 1
48 views

பயிரென செழித்து

பல்லாண்டு பலுகிப்பெருகியே

காலம் காலமாய்

காலத்தால் அழியாதிருந்திடவே

ஆயிரம் காலத்துப்பயிரெனவே

ஆன்றோரும் ஆசியுரைத்திட்ட

மணவுறவும் மனமொத்திராவிடில்

மணமுறிவாதலே நலமாமே

குமரியின்கவி சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!