படம் பார்த்து கவி: மணி பிளாண்ட்

by admin 1
51 views

மணி ஃப்ளேன்ட். …!

வீட்டுக்கு
உள்ளே
ஒரு கொடி…!
நீ
பணம் தருவாய்
என்று
நம்ப
நான்
அல்ல முட்டாள்..!

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!